“மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்”
*****
“ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.”
*****
“நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு நான்கு மடங்காகத் திருப்பித் தரப்படும்.”
*****
“எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.”
*****
“நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி,
தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.”
*****