தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
April 20, 2023 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 59

“என்னிடம் மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கையிலேயே பல உறவுகள் தொலைந்துவிடுகிறது.”

*****

“நடந்ததை எண்ணி வருந்துவதைவிட இனி நடக்கப்போவதை யோசிப்பதே நல்லது.

தனியாக இருந்து அதிகமதிகம் யோசித்து உன் சோகங்களை அதிகப்படுத்திக்கொள்ளாதே.

உன் வாழ்வில் வரும் எந்தத் தோல்விகளையும் உன் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கமாக நினைத்தும் விடாதே; ஆக்கியும் விடாதே.

கைகொடு; எழுந்திரு; மகிழ்ச்சியாக இரு.”

*****

“நாம் வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது.
நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் மறக்கக்கூடாது .
அதுதான் வாழ்க்கை.”

*****

“ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்.”

*****

“ஆழ்மனதின் சக்தியை அதிகப்படுத்துங்கள்.
அப்படி அதிகப்படுத்தியதால்தான் ஐசக் நியூட்டன், பெல், விவேகானந்தர், காந்திஜி போன்ற பல மனிதர்கள் உருவானார்கள்.
எனவே நல்லதைச் செய்துகாட்ட என்னால் முடியும் என்பதை ஆழ் மனதிற்குச் சொல்லிச் சொல்லி உங்கள் மன உறுதியைப் பலப்படுத்துங்கள்.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« ஒற்றைக் கணை
கனவிலும் தூய்மை »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved