“ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.”
*****
“ஏளனம் என்பது பேசும் நாவை இழிவுபடுத்துமே அன்றி, ஏசப்பட்டவனை இழிவுபடுத்துவதில்லை.”
*****
“அன்பை ஆயுதமாக ஏந்தியவனுக்குத் தோல்விகள் இல்லை.”
*****
“திரும்பப் பெற முடியாதவை:
உடலை விட்ட உயிர்.
பேசிவிட்ட வார்த்தை.
கடந்துவிட்ட நாட்கள்.
இழந்துவிட்ட இளமை.
கொடுத்துவிட்ட வாக்கு.”
*****
“பிரபலமானவர் ‘அ’ என்று எழுதினால் கூட உலகம் ‘ஆஹா’ என்று புகழும்.
வளரும் ஒருவன் ஆயிரம் எழுதினால் கூட அவனை அலட்சியமாய் பார்க்கும்.”
*****