தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
August 8, 2023 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 79

“அன்பே இன்பம் தரும். பகை எல்லாரையும் அழிக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள்.”

*****

“அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. தைரியமே ஜெயம் அளிக்கும். துன்பம் ஏற்படும்போது உள்ளம் நடுங்காதே.”

*****

“வியர்வைத்துளிகள் உப்பாக இருக்கலாம். ஆனால் அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.”

*****

“பிறரை சந்தோஷப்படுத்த சிரிப்பதில் தவறில்லை, காயங்கள் இதயத்தில் இருப்பினும்.”

*****

“மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்.”

*****

“ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளது.”

*****

“எந்த வீட்டில் அனாதைகளுக்கு அரவணைப்பு கிடைக்கிறதோ, அந்த வீடுதான் உலகின் மிகச் சிறந்த வீடு.”

*****

“உனக்குப் பிடித்தவரின் தீய குணங்கள் உன் கண்ணுக்குத் தெரியாது.
உனக்குப் பிடிக்காதவரின் நல்ல குணங்கள் உன் கண்ணுக்குத் தெரியாது.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« உள்ளத்தில் தீ!
மூச்சுடன் கலந்துவிட்டாள்… »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved