தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
August 19, 2023 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 81

“
* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.

* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.

* “எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்’ என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்

* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.

* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.

* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.

* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.”

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« இதயத்தை நோக்கி…
அற்புதப் பிறவி »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved