“உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்…..,
அது சொல்லாக மாறக் கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள்…..,
அது செயலாக மாறக் கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள்…..,
அது பழக்கமாக மாறக் கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள்…..,
அது குணமாக மாறக் கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள்…..,
அது தலைவிதியை மாற்றக் கூடும்.”
*****