January 1, 2025 by Gowry Mohan பட்டாம்பூச்சியாய்… என்னுள் மூழ்கிகண்டெடுத்தாய் காதல் முத்து… அதை பதித்துவிட்டாய்என் இதயத்தில்… வண்ண வண்ண பூக்களாய்காதல் மலர்ந்திடபட்டாம்பூச்சியாய்நீ பறக்கஉன்னைச் சுற்றி பறக்கிறேன்உலகத்தையே மறக்கிறேன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.