August 7, 2024 by Gowry Mohan பதில் தெரியாக் கேள்விகள்… என்றோ முடிந்ததுயுத்தம்… இன்றும்பதில் தெரியா கேள்விகளுடனும்அடையாளங்களுடனும்வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்…!!!மாறாத் தழுப்புகள்உடலில்…கொந்தளிக்கும் நினைவுகள்உள்ளத்தில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.