September 25, 2021 by Gowry Mohan பலனை எதிர்பாராதே கஷ்டப்படுபவர்களுக்குசெய்யும் உதவிவிழலுக்கு இறைத்த நீரென்றுஒருபோதும் நினைக்காதே… பலனை எதிர்பாராமல்செய்யும் உதவிகள்சரியான தருணத்தில்சரியான இடத்திலிருந்துஉன்னை வந்தடையும்… ஒருநாள்இதை நீ உணர்வாய்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.