September 11, 2023 by Gowry Mohan பலம் உணவில்லைஉறக்கமில்லைமுயற்சியில்லைசிந்தனையில்லைமுன்னேற்றமில்லை…தடையாய்நீ…என் மனம்உன் பின்னே…!!!சுற்றி வளைக்கிறேன்போராடுகிறேன்…காலம் தாழ்த்தாமல்சரணடைந்துவிடு…உன் மனதை வென்றுவிட்டால்உலகையே வென்றிடுவேன்…ஏனென்றால்என் பலமேநீ தான் பெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.