December 15, 2022 by Gowry Mohan பிறந்தது காதல் அத்துமீறி நுழைந்துவிட்டான்இதயத்தில்…வர மறுத்ததுகோபம்…எட்டிப் பார்த்ததுபயம்…என்ன மாயம் செய்தானோவந்துவிட்டதுநாணம்…!!!பிறந்துவிட்டதுகாதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.