July 16, 2022 by Gowry Mohan புதிய நாள் பறவைகள் கானம் இசைக்கமொட்டுக்கள் மலர்ந்து சுகந்தம் வீசதென்றல் அதை சுமந்து எங்கும் பரப்பபல்லாயிரம் கரங்களில்புதிய நாளொன்றை ஏந்திபூமகளுக்குபரிசளித்து செல்கிறான்கதிரவன் Posted in கவிதைகள். RSS 2.0 feed.