August 31, 2023 by Gowry Mohan புதைகுழி பெண்ணே!உன் விழிகளில் மயங்கிதௌியும் வேளைநிரந்தரமாகஎன்னை இழுத்துக்கொண்டதுநீஇதழ் விரித்துகன்னத்தில் திறந்தபுதை குழி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.