April 29, 2022 by Gowry Mohan பூகம்பம் புது மலராய் பூத்து வந்தாள்தென்றலோடு மிதந்து வந்தாள்…பூப்போன்ற மேனியினுள்பூகம்பம் சுமந்து வந்தாள்…மின்னாமல் முழங்காமல்சிதறடித்து சென்றாள்இதயத்தை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.