February 15, 2023 by Gowry Mohan பூக்கள் பூக்களுள்தேனுடன் சுகந்தம் வைத்துகட்டி வைத்தாள்பூமகள்…விடியலிலே எழுந்து வந்துஅதைஅவிழ்த்து விட்டான்கதிரவன்…பசியாறி மகிழ்ந்ததுவண்டினம் மட்டுமல்லஇரசிப்பவர் விழிகளுமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.