August 6, 2022 by Gowry Mohan பொறாமை காதல் வசப்பட்டமேகங்கள்கசிந்துருகிமுத்தமிட்டனபூமகளை… முத்தத்தின் ஈரம்காயுமுன்னேதுடைத்தெறிந்துஆரத்தழுவிதன்உரிமையை நிலைநாட்டினான்பொறாமைகொண்டகதிரவன்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.