September 30, 2023 by Gowry Mohan மந்திரக்கோல் விழிகளில் தெரிந்தகாட்சிகள் யாவும்அவலட்சணமானதே…செவிகளில் வீழ்ந்தஇன்னிசை யாவும்நாராசமானதே…இதயத்தில் ஊற்றெடுத்தமகிழ்ச்சி யாவும்துன்பமானதே…இவை யாவையும்ஒரு நொடியில் மாற்றிடும்மந்திரக்கோல்என் ஆருயிர்க் காதலனே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.