கரட் – 1, பீன்ஸ்- 5, கோவா- 100 கிராம், முள்ளங்கி – 1, லீக்ஸ் – 100 கிராம், வெங்காயம் – 50 கிராம், பூடு – 3 பல்
இவற்றை சிறிது சிறிதாக நறுக்கி 4 கப் தண்ணீரில் 2 மேசைக்கரண்டி மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மரக்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கி தேசிப்புளி சிறிதளவு சேர்த்து பரிமாறவும்.