July 13, 2022 by Gowry Mohan மறைகின்றான் தேய்கின்றாள் செங்கரங்கள் மடிந்திடுமோவெண்ணிலாவின் குளிர்மையினால்…பயந்தோடி மறைகின்றான்கதிரவன்…குளிருக்கு இதம் தருமோகதிரவனின் செங்கரங்கள்…காணாது தாளாமல் தேய்கின்றாள்வெண்ணிலா… Posted in கவிதைகள். RSS 2.0 feed.