August 27, 2023 by Gowry Mohan மலர்களின் தேடல் ஆனந்தமாய்அன்பில் நனைந்துமுத்தத்தில் குளித்துஆடி விளையாடமேகங்களுக்குள்ளேதந்தையை தேடும்மலர்கள்பசிக்கு மட்டுமேதாயை தேடுகின்றன!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.