August 19, 2022 by Gowry Mohan மலர்ந்த காதல் மலர்களில் துயின்ற நறுமணத்தைகடத்திச் சென்றதுகாற்றுஅதை பரப்பிச் சென்றதுதென்றல்… என் இதயத்தில் துயின்ற காதலைஎழுப்பிச் சென்றதுஅவள் பார்வைஅதை மலரச் செய்ததுஅவள் புன்னகை… Posted in கவிதைகள். RSS 2.0 feed.