September 25, 2021 by Gowry Mohan மழை இடியால் இடித்தும்மின்னலால் வெட்டியும்கண்ணீர் சிந்தாமல்இருக்கிறாயே… பூமியிலுள்ளபெண்களைப் போல்உனக்கும்கண்ணீர் வற்றிவிட்டதாவானமே! Posted in கவிதைகள். RSS 2.0 feed.