October 23, 2023 by Gowry Mohan மாயக் கண்ணன் பானை உருட்டிவெண்ணெய் திருட வந்தவன்குறும்பு பொங்கும்விழிகள் உருட்டிஅன்னையர் மனதைதிருடிச் சென்றனன்பாலக் கண்ணன்… மேயும் மாடுகள்கூடச் செய்யகுழலிசைத்தவன்காதல் பெருகி நின்றகன்னியரையும்கவர்ந்திழுத்தனன்மாயக்கண்ணன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.