April 23, 2024 by Gowry Mohan முகவுரை மின்சரம் தாங்கி வந்துமேனியெங்கும் பாய்ச்சிவிட்டாள்…மாறன் கணையெடுத்துஇதயத்தை தைத்துவிட்டாள்…காதல் பாடத்திற்குமுகவுரை வரைந்துவிட்டாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.