March 22, 2022 by Gowry Mohan முழுமை செல்லமே!உனது அழுகுரல்செவிகளை நிறைத்துமுதல் அறிமுகம்…பஞ்சுப் பொதியுள் பூத்த மலர்விழிகளை நிறைத்துஇரண்டாம் அறிமுகம்…றோஜாவை இகழும் பட்டு மேனிகரங்களை நிறைத்துமூன்றாம் அறிமுகம்…உனது வரவுஎம் வாழ்வை நிறைத்துமுழுமை தந்தது கண்ணா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.