September 6, 2021 by Gowry Mohan யுத்தம் வான் வீதிவெறிச்சோடி இருக்கிறதுஇன்றுஊரடங்கு சட்டமாம்கரு முகில்கள்கூறிச் செல்கின்றன… போர் வீரர்கள்ஆயத்தமாகின்றனர்…ஏவுகணைகள்இடி மின்னலாகதாக்கத் தொடங்கிவிட்டன…மழை வீரர்கள்படையெடுத்துவிட்டனர்பூமியை நோக்கி…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.