July 16, 2022 by Gowry Mohan வசந்தம் சூழ்ந்திருந்த சுமைகள்முள்வேலியாய்…வாழ்க்கையோஇயந்திரமாய்… கொடியாய்பற்றிப் படர்ந்துசுற்றிவிட்டாய்என்னை… இதமாய் துணையாய்இணைந்துபூத்துவிட்டாய்என் இதயத்தில்… வசந்தம்தந்துவிட்டாய்வாழ்வில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.