April 4, 2023 by Gowry Mohan வாடும் காதல் பார்த்தபோதுதோன்றவில்லைஅரும்பிய காதல்…பழகியபோதுதெரியவில்லைமொட்டுவிட்ட காதல்…பிரிந்தபோதுஉணர்ந்து வாடியதுமலர்ந்த காதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.