December 20, 2024 by Gowry Mohan வானவில்லாய் பதிந்தாய்… சிவந்த கன்னங்கள் றோஜா இதழ்கள் கருநீல விழிகள் பசுமைத் தோற்றம் கரிய கூந்தல் வெள்ளை உள்ளம் வண்ணங்கள் சேர்த்து வந்தாய் வானவில்லாய் பதிந்துவிட்டாய் என் இதயத்தில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.