July 16, 2022 by Gowry Mohan வாய்ப்பு காலம் தந்து செல்லும்வாய்ப்புகள்…பற்றினால்விடிவு நிச்சயம்…தவறினால்…!!! தடுக்கும் பேராசை அழித்திடுமறைக்கும் அகங்காரம் துறந்திடுகாலம்காத்திருப்பதில்லை…வாய்ப்புகள்மீண்டும் வருவதில்லை… Posted in கவிதைகள். RSS 2.0 feed.