May 15, 2022 by Gowry Mohan வாழ்க்கை வாழ்க்கைஏற்றங்கள் இறக்கங்கள்கடப்பது உறுதி…ஏறுகையில்இரக்கம் பொதுநலம்உள்ளத்தில் குடியிருந்தால்இறங்குகையில்துணையாக வந்துதவும்சீரான வழி காட்டி… Posted in கவிதைகள். RSS 2.0 feed.