April 16, 2022 by Gowry Mohan வாழ்வின் அர்த்தம் வாழ்வில்இருள் ஒளிமயமானதுஅவள் பார்வையில்…வறட்சி பசுமை கண்டதுஅவள் புன்னகையில்…சுமைகள் சுகமானதுஅவள் அருகாமையில்…வேதனை தீர்ந்ததுஅவள் வார்த்தைகளில்…வாழ்வின்அர்த்தம் புரிந்ததுஅவள் காதலில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.