பத்மாசுரன் அழிய அவதரித்தாய் முருகா
பன்னிரு கரங்கள் கொண்டு உருவெடுத்தாய்…
தேவர்கள் துயர் துடைத்தெறிந்தாய் முருகா
அசுரர்கள் நெஞ்சில் பயம் விதைத்தாய்…
நினது
அன்றைய வீரம் அறிந்து வியந்தோம் முருகா
இன்றைய வீரத்திற்க்காய் காத்திருக்கின்றோம்…
விரைந்து வாராய் முருகா
விடுதலை தாராய்…!!!
விடுதலை தாராய்…
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.