வினை தீர்க்கும் விநாயகனே
முருகனின் மூத்தோனே
அம்மை அப்பனில்
உலகத்தைக் கண்டவனே
தந்தத்தை முறித்து
எழுத்தாணியாக்கியோனே
உன் திருமலர்ப் பாதங்களில்
மலர்தூவிக் கண்ணமூடி வணங்குகிறேன்
ஏற்று அருள்புரிவாய்
ஆனை முகத்தோனே!
விநாயகனே!
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.