February 26, 2022 by Gowry Mohan வெற்றிப் பாதை எட்டாத பொருளுக்குஆசைப்படாதே…இருப்பதையும்இழந்துவிடுவாய்… கிட்டாத வாழ்க்கையை எண்ணிகலங்காதே…இருக்கும் வாழ்க்கைசீரழிந்து போகும்…கிடைப்பதில் இருப்பதில்திருப்தி காண்…உன்னைத்தேடி வரும்மகிழ்ச்சி…வாழ்க்கை செல்லும்வெற்றிப் பாதையில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.