February 10, 2023 by Gowry Mohan வெல்லப்போவது யார்? கண்சிமிட்டிய நொடியில்மறைந்து விட்டாய்என்னுள்புகுந்துவிட்டாய்…அங்குகாதல் பாடம்நடத்துகின்றாய்என்னுள் மாற்றங்கள்செய்கின்றாய்…போராடித்தான் பார்க்கின்றேன்நானும்…விடாது முயல்கின்றாய்நீயும்…வெல்லப்போவதுகாதலுடன் நீயா…கடமையுடன் நானா…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.