April 14, 2022 by Gowry Mohan வேலையா… கருணைமழை பொழிகின்ற ஆறுமுகம்நம்பிக்கை தருகுதையா வேலையா!இடைவிடாது காக்கின்ற ஈராறு கரங்கள்துணிவுதனை பெருக்குதையா வேலையா!தஞ்சம் தந்து அணைக்கின்ற திருவடிகள்கட்டி என்னை இழுக்குதையா வேலையா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.