March 12, 2023 by Gowry Mohan வைரஸ் என்நினைவுகளிலும் கனவுகளிலும்எண்ணங்களிலும் சிந்தனைகளிலும்புகுந்துயாவையும் அழித்துஅவளை மட்டும்பதித்துச் சென்றதுகாதல் வைரஸ்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.