February 9, 2024 by Gowry Mohan வைர வியாபாரம் பஞ்சுப் பொதிகளுள் மறைத்து வைத்துஇராப்பொழுதில்நீலக் கம்பளத்தில் பரப்பி வைத்துவைர வியாபாரம் செய்கிறான்சந்திரன்…!!!கொள்ளைக்காரன் சூரியன்சென்ற பின்பு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.