பார்வதி சமேத பரமேஸ்வரர் மைந்தனே!
ஸ்ரீரங்கநாதன் மருமகனே!
ஆனைமுகத்தோன் தம்பியே!
வள்ளி தெய்வானை மணாளனே!
இப்பூவுலகு உயிர்கள் யாவும்
உனது குழந்தைகள் ஐயா…
இங்கிருக்கும்
தீயோரை அழித்தொழித்து
நல்லோரைக் காத்திட
வீர வேல் கொண்டு வாராய் முருகா…
வேல் கொண்டு வாராய்…
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.