March 2022 archives
Archives
March 15, 2022 by Gowry Mohan
சிறப்பாக வாழ்வோம்
Archives
March 15, 2022 by Gowry Mohan
வழி விடு …
Archives
March 10, 2022 by Gowry Mohan
இனிமை தந்தாய்…
Archives
March 10, 2022 by Gowry Mohan
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு முறையில் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டியது கனிவா, கண்டிப்பா?
எப்போதுமே பிள்ளைகளிடம் பெற்றோர் கனிவோடு கூடிய கண்டிப்புடன் செயற்படுவதே மிகவும் சிறந்த வழிமுறை என்பதே எனது கருத்தாகும். கண்டிப்புடன் செய்யமுடியாத எத்தனையோ காரியங்களை கனிவுடன் கேட்கும்போது அதைத் தட்ட பிள்ளைகளுக்கு மனம்வர மாட்டாது.Archives
March 10, 2022 by Gowry Mohan
நீயே பொறுப்பு
கந்தா! கடம்பா! கார்த்திகேயா!கை கூப்பி வணங்க வைக்கும் அழகு நீயாவரையும் வியக்க வைக்கும் அறிவு நீசெவிக்கு இனிமை தரும் தமிழ் நீArchives
March 8, 2022 by Gowry Mohan
ஆண், பெண் இன பாகுபாடு இன்னும் சமூகத்தில் நிலவுகிறதா? இல்லையா?
ஆண் பெண் இன பாகுபாடு இன்றும் சமூகத்தில் நிலவுகிறது என்பதே எனது கருத்தாகும். இது தவிர்க்க முடியாதது. இருபாலாரும் உடலமைப்பிலிருந்து உணர்வுகள் உட்பட கடமைகள் வரை முற்றிலும் வேறுபட்டிருக்கிறார்கள்.Archives
March 8, 2022 by Gowry Mohan
எனக்கென்ன பயம்
முருகா! முத்துக்குமரா!முழுதாய் மனதில் நிறைந்தாய் கந்தா…Archives
March 8, 2022 by Gowry Mohan
அம்மா!
காலை நேர பரபரப்புசமையலறையே கதியாகஇடையிடையேகுளியலறை அழைப்புக்கள்…சாப்பாட்டறை கூவல்கள்…Archives
March 1, 2022 by Gowry Mohan