April 12, 2022 by Gowry Mohan காதல் நிலா அன்பினால் மனங்களில் இடம்பிடித்தாய் பெண்ணே! காதலினல் என் மனதை நிரப்பிவிட்டாய் கண்ணே! தோழியாய் யாவரையும் அரவணைத்தாய் பெண்ணே! காதலியாய் என்னை கவர்ந்துவிட்டாய் கண்ணே! வானத்து நிலவாய் ஔிரும் பெண்ணே! என் இதய வானில் காதல் நிலவு நீயே கண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.