June 9, 2022 by Gowry Mohan அவலங்கள் சரணடைந்த துணைகள் பிரிந்துவிட்ட பிள்ளைகள்… தொடர்பைத் தேடி அகவை தொலைத்து காத்திருக்கும் உறவுகள்… காலம் உருண்டோட இடைவௌி குறையுமா கூடுமா… பதில் தெரியாக் கேள்வியுடன் கடவுளை மட்டுமே நம்பி நொந்து மடியும் அவலங்கள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.