December 15, 2022 by Gowry Mohan பெண்ணிலா வெண்ணிலவே!பூவுலகையே குளிரச் செய்யும்உன்னால்தணிக்க முடியவில்லையேஎன்னவளின் வரவு பார்த்துதணலாய் தகிக்கும்என் உள்ளத்தை…அவளுக்குஇணையாக முடியுமாநீ…அவளேஎன் நிலா…என் உள்ளத்தைகுளிரச் செய்யும்பெண்ணிலா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.