March 8, 2023 by Gowry Mohan முடியவில்லை பார்வையால் விலங்கிட்டாயோஎன்பாதங்களுக்கு…!!!அசைய முடியாமல் நிற்கின்றனவேஉன்னை விட்டு!!!புன்னகையால் வசியம் செய்தாயோஎன்விழிகளுக்கு…!!!விலக முடியாமல் நிற்கின்றனவேஉன்னை விட்டு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.