March 8, 2023 by Gowry Mohan திருடுகின்றாய் என் தனிமையை திருடுகின்றாய்என் தூக்கத்தை திருடுகின்றாய்என் நினைவுகளை திருடுகின்றாய்என் கனவுகளை திருடுகின்றாய்என் இதயத்தை மட்டும் திருடவில்லை…!!!ஏன் பெண்ணே!உன் அழகுதொடவில்லையோஎன் இதயத்தை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.