April 6, 2023 by Gowry Mohan விரைந்து வாராய்… வீசும் தென்றல்வீணாய் போகிறதே…பொழியும் நிலவுவீணாய் காய்கிறதே…கிடைத்த தனிமைவீணாய் கழிகிறதே…அன்பே!இப்பொழுதைஅழகு சேர்த்து இனிமையாக்கவிரைந்து வாராய்மகிழ்வு தாராய்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.