May 13, 2023 by Gowry Mohan தங்க மலர் நீ… எரிமலையை குளிர்விக்கும்அழகு நீ…புயலை தென்றலாக்கும்கவிதை நீ…சுனாமியை அருவியாக்கும்அன்பு நீ…என் உள்ளத்தை பண்படுத்திநந்தவனமாய் மாற்றியதேவதை நீ…அங்கே காதலை விதைத்துமலர்ந்திருக்கும்தங்க மலர் நீகண்ணம்மா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.