May 20, 2023 by Gowry Mohan மாயவனும் நீயே! கண்ணா!கோகுலத்தில் தோழருடன்வெண்ணெய் கவர்ந்துண்டகோகுலன் நீயே…கூட்டமாக கோபியரைகுழலூதி கவர்ந்திழுத்தமாதவன் நீயே…குழலிசையில் மட்டுமல்லஉனதழகினிலும்மயங்க வைத்துஎன் நினைவுகளைகடத்திச் செல்லும்மாயவனும் நீயே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.