பெண்ணே!
எப்பகுதியிலும்
குடியிருக்கும் உரிமை உள்ள
நான்
உன் உள்ளத்தில் குடியிருக்க
ஆசைகொண்டேன்…
என் உள்ளத்தை கொள்ளைகொண்ட
அன்பே!
அனுமதி மறுப்பதேன்
கண்ணே…
ஒருவர் உள்ளத்தில்
ஒருவர் மட்டுமே…
நானறிவேன்
உனது உள்ளம்
வெற்றிடமே…
பிறகும் ஏன் தயக்கம்
என் ஆருயிரே!!!